3-HOUR MASTERCLASS

Claude-ஐ Master பண்ணுங்க — உங்க வேலைய 70% குறைங்க & Salary-ஐ 2x பண்ணுங்க. LIVE — 3 மணி நேரத்துல!

நீங்க job-ல இருந்தாலும், business பண்ணாலும், freelancing பண்ணாலும் — இது உங்களுக்கு தான்.

என் கூடவே live-ஆ உட்காருங்க — முடியும்போது உங்க reports, emails, research, planning எல்லாத்தையும் Claude பண்ணிக்கிட்டு இருக்கும்.

✅ Live-ல நடக்கலைனா — 110% money back!

📋 Masterclass Details:

  • 27th September (ஞாயிறு)

  • காலை 10:00 AM

  • 3 மணி நேரம் · Full practical, LIVE

  • Zoom LIVE · தமிழ்-ல நடக்கும்

Abdul Hakkim A

Startup-ஐ 6 மாசத்துல ₹1.3Cr ARR வரை scale பண்ணவர் (எல்லாமே AI tools & processes-ஓட)

Founder — AI Film Makers · The Videopreneur | 35,000+ பேருக்கு training கொடுத்தவர்

3-hour live class · 110% money back if it doesn't happen live

நீங்க என்ன கத்துக்குவீங்க (What You'll Learn)


  • 1. Claude-க்கு உங்களுக்கு என்ன வேணும்னு exact-ஆ புரிய வைங்க

    • Repeat ஆகுற வேலைகளுக்கு AI-powered workflows build பண்ணுங்க

    • Time எடுக்கிற processes-ஐ automate பண்ணி வேகமா வேலை பண்ணுங்க

    • உங்க time-ஐ high-value வேலைக்கு free பண்ணுங்க

  • 2. நல்ல results தர்ற prompts எழுதக் கத்துக்குங்க

    • Random prompts போட்டு guess பண்றத நிறுத்துங்க

    • Claude-க்கு clear instructions குடுத்து better results வாங்குங்க

    • கம்மி back-and-forth-ல accurate, structured outputs

  • 3. Claude-ஓட powerful work systems build பண்ணுங்க

    • Daily tasks-க்கு practical AI workflows

    • Repeat வேலைகளை automate பண்ணி மணிக்கணக்கான time மிச்சம்

    • AI-யோட systematic-ஆ வேலை பண்ற பழக்கம்

  • 4. மணிக்கணக்கான வேலைய AI-assisted workflows-ஆ மாத்துங்க

    • Research, writing & analysis-க்கு Claude-ஐ use பண்ணுங்க

    • ஒவ்வொரு தடவையும் zero-ல இருந்து start பண்றத நிறுத்துங்க

    • AI-powered workflows-ஓட வேகமா deliver பண்ணுங்க

  • 5. உங்க Personal 10X Claude Workflow-ஐ unlock பண்ணுங்க

    • Everyday work-க்கான practical AI workflows

    • Repeat tasks automate — hours saved

    • High-value வேலைக்கு உங்க time-ஐ திருப்புங்க

எங்க Students என்ன சொல்றாங்க


★★★★★

3 மணி நேரத்துல என் full work style-ஏ மாறிடுச்சு. இப்போ reports, emails எல்லாம் AI தான் பண்ணுது — நான் verify மட்டும் பண்றேன். Office-ல manager-ஏ ஆச்சரியப்பட்டாரு!

— Karthik R · IT Professional, Chennai

★★★★★

நான் ஒரு technical ஆளே இல்ல. ஆனா Abdul sir step-by-step தமிழ்ல சொல்லி தந்தது — live-லயே பண்ணி பாத்தேன். ₹99-க்கு இவ்வளவு value எதிர்பாக்கல!

— Meena S · Homemaker, Coimbatore

★★★★★

Workshop முடிஞ்ச அடுத்த நாளே office-ல use பண்ண ஆரம்பிச்சேன். தினமும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் மிச்சம். இது life-changing skill.

— Prakash V · Accounts Manager, Madurai

3-hour live class · 110% money back if it doesn't happen live

This site is not a part of the Facebook™ website or Facebook™ Inc. This site is NOT endorsed by Facebook™ in any way. FACEBOOK™ is a trademark of FACEBOOK™, Inc.