3-HOUR MASTERCLASS · தமிழ்ல

உங்க ₹50,000/Month Ads Agency-ஐ Fire பண்ணுங்க. Claude + ChatGPT-ஓட Meta Ads-ஐ நீங்களே Run பண்ணுங்க — Lead Cost குறையும், ROAS ஏறும்!

Business, கடை, agency, freelancing — எது நடத்துனாலும் இது உங்களுக்கு தான்.

என் கூடவே live-ஆ — audience research, ad copy, creatives & optimisation எல்லாத்தையும் handle பண்ற AI workflow-ஐ உங்க own laptop-ல build பண்ணுவீங்க.

✅ Full practical · உங்க business-க்கே apply பண்ணலாம்

Masterclass Details:

  • 27th September (ஞாயிறு)

  • காலை 10:00 AM

  • 3 மணி நேரம் · Live-ல workflow build பண்ணுவோம்

  • Zoom LIVE · தமிழ்-ல நடக்கும்

Abdul Hakkim A

சொந்த ad campaign-ஐ ₹1.5Cr/Month வரை profitably scale பண்ணவர்

Founder — AI Film Makers · The Videopreneur | 35,000+ பேருக்கு training கொடுத்தவர்

3-hour live class · 110% money back if it doesn't happen live

நீங்க என்ன கத்துக்குவீங்க (What You'll Learn)


  • AI-ஐ use பண்ணி சரியான Audience-ஐ கண்டுபிடிங்க

    • Claude & ChatGPT-ஓட audience research master

    • Pain points கண்டுபிடிச்சு strong customer personas build

    • Insights → smarter Meta targeting & messaging

  • AI-யோட Meta Ad Copy & Creatives Create பண்ணுங்க

    • நிறுத்தாம பாக்க வைக்கிற ad copy — AI-யோட நிமிஷங்கள்ல

    • ஒரே idea-ல இருந்து multiple ad variations

    • Tamil + English creatives உங்க audience-க்கு ஏத்த மாதிரி

  • Smarter Meta Ad Campaigns Build பண்ணுங்க

    • Campaign structure-ஐ AI-யோட plan பண்ணுங்க

    • Budget-ஐ waste பண்ணாத testing framework

    • Winning ads-ஐ வேகமா கண்டுபிடிச்சு scale பண்ணுங்க

  • AI-யோட உங்க Ads-ஐ Analyze & Optimize பண்ணுங்க

    • Campaign data → clear AI insights

    • எது work ஆகுது, எத improve பண்ணணும் — spot பண்ணுங்க

    • Guesswork இல்ல — data-வோட optimize பண்ணுங்க

  • AI-Powered Lead Generation System Build பண்ணுங்க

    • Repeatable AI-powered Meta Ads workflow

    • Ads-ஐ வேகமா create, test & improve

    • அதிக leads, conversions & profit

3-hour live class · 110% money back if it doesn't happen live

எங்க Students என்ன சொல்றாங்க


3-hour live class · 110% money back if it doesn't happen live

This site is not a part of the Facebook™ website or Facebook™ Inc. This site is NOT endorsed by Facebook™ in any way. FACEBOOK™ is a trademark of FACEBOOK™, Inc.