3-HOUR MASTERCLASS · தமிழ்ல

Microsoft Power BI Master பண்ணுங்க — Messy Excel Sheets-ஐ Live AI Dashboard-ஆ மாத்துங்க. 3 மணி நேரத்துல, இல்லைனா 110% Money Back.

Data background வேண்டாம், formulas வேண்டாம், Power BI experience வேண்டாம்.

உங்ககிட்ட இருக்கிற எந்த Excel file-ஐயும் எடுத்துகிட்டு வாங்க. என் கூடவே live-ஆ உட்கார்ந்து — உங்க boss click பண்ணி பாக்கக்கூடிய, AI update பண்ற ஒரு interactive dashboard-ஓட வெளிய போவீங்க.

✅ Dashboard ready ஆகலைனா — 110% money back!

Masterclass Details:

  • 27th September (ஞாயிறு)

  • காலை 10:00 AM

  • 3 மணி நேரம் · உங்க sheet, உங்க dashboard

  • Zoom LIVE · தமிழ்-ல நடக்கும்

Abdul Hakkim A

Founder — AI Film Makers · 25+ global industry leaders-ஓட வேலை பண்ணவர்

Founder — AI Film Makers · The Videopreneur | 35,000+ பேருக்கு training கொடுத்தவர்

3-hour live class · 110% money back if it doesn't happen live

நீங்க என்ன கத்துக்குவீங்க (What You'll Learn)


  • Power BI Fundamentals-ஐ Master பண்ணுங்க

    • எங்க இருந்தும் data-வை Power BI-க்குள்ள கொண்டு வாங்க

    • Real-world data-வை clean & organize பண்ணுங்க

    • Messy data → analysis-ready insights

    • Smart dashboards-க்கு strong foundation

    • Business data-வோட confident-ஆ வேலை

  • Interactive Business Dashboards Build பண்ணுங்க

    • Spreadsheets → professional Power BI dashboards

    • Complex data-வை easy-யா புரிய வைங்க

    • Visuals, filters & powerful KPIs master

    • Clear story சொல்ற interactive reports

    • ஒரே பார்வையில data → decisions

  • AI-ஐ use பண்ணி Data-வை வேகமா Analyze பண்ணுங்க

    • AI-யோட data explore & hidden patterns கண்டுபிடிங்க

    • Complex datasets → powerful insights

    • AI-யோட analysis-ஐ accelerate பண்ணுங்க

    • Power BI + AI = smarter decisions

    • Work faster. Analyze deeper. Decide smarter.

  • Better Decisions தர்ற Reports Create பண்ணுங்க

    • Complex numbers → clear business stories

    • ஒரே பார்வையில புரியுற reports

    • Trends, gaps & growth opportunities spot பண்ணுங்க

    • Matter ஆகுற KPIs-ஐ highlight பண்ணுங்க

    • Data → faster, smarter decisions

  • Job-Ready Power BI Skills Build பண்ணுங்க

    • Real-world Power BI workflow master

    • Workplace data → decision-ready dashboards

    • உங்க BI skills-ஐ showcase பண்ற insights

    • Practical, job-ready projects-ஓட confidence

    • கத்துக்கிறதுல இருந்து → work-ல use பண்றது வரை

எங்க Students என்ன சொல்றாங்க


This site is not a part of the Facebook™ website or Facebook™ Inc. This site is NOT endorsed by Facebook™ in any way. FACEBOOK™ is a trademark of FACEBOOK™, Inc.